பொங்கலுக்கு ‘பட்டாஸ்’ ரிலீஸ் – தர்பார் வசூல் எவ்வ்ளவு?

0
பொங்கலுக்கு 'பட்டாஸ்' ரிலீஸ் தர்பார் வசூல் எவ்வ்ளவு

தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவரவுள்ள படம் ‘பட்டாஸ்’. இப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு சான்றிதழ்’ வழங்கியுள்ளது. இப்படத்தில் அப்பா மகன் என இரு வேடங்களில் தனுஷ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சினேகாவும், மெஹ்ரினும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசை அமைத்துள்ளார். இப்படம் வரும் ஜனவரி 15ம் தேதி பொங்கலுக்கு வெளிவரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வசூலை அள்ளிக்குவித்த தர்பார்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜனவரி 9 அன்று வெளியான படம் தர்பார். இப்படம் வெளியான முதல் நாளிலே ரூ. 40 கோடி வசூலை அள்ளிக்குவித்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ.15 கோடி, தெலுங்கில் ரூ.7 கோடி, வெளிநாடுகளில் ரூ.10 கோடி, கேரளா மற்றும் கர்நாடகாவில் தலா ரூ.3 கோடி, வட இந்தியாவில் ரூ.5 கோடி வசூலை அள்ளிக்குவித்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 4000 தியேட்டர்களில் வெளியானது.

தர்பார் படம் எப்படி இருக்கு? Darbar Movie Review In Tamil || Darbar Public Review

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here