பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் நடிகர் தனுஷ் – தீயாய் பரவும் புகைப்படம்!!

0
தனுஷ் விட்ட வாய்ப்பை தட்டி தூக்கிய பிரபல நடிகர் - அவரே வெளியிட்ட அதிரடி பதிவு! ரசிகர்கள் ஷாக்!!
தனுஷ் அனுபவிக்கும் உச்சகட்ட கொடுமைகள்?? அதள பாதாளத்திற்கு போன மார்க்கெட்! ரசிகர்கள் ஷாக்!!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரின் விவாகரத்து செய்தி தீயாய் பரவி கொண்டிருக்கும் வேளையில் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. தனுஷ் மருத்துவமனையில் கையில் பெரிய கட்டோடு இருக்கும் பழைய புகைப்படம் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொப்புளில் தோடு போட்டு தூக்கி காட்டிய தர்ஷா குப்தா – திண்டாடிய இணையதளம்!!

நடிகர் தனுஷ்:

தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ”அத்ராங்கி ரே” திரைப்படம் மிக பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ”மாறன்” என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ”வாத்தி” என்னும் திரைப்படத்திலும் தனுஷ் நடித்து கொண்டிருக்கிறார். மேலும் தனுஷ் ”தி கிரே மேன்” எனும் ஹாலிவுட் படத்திலும், “திருச்சிற்றம்பலம்” படத்திலும் நடித்துள்ளார்.

பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் தனுஷ் - தீயாய் பரவும் புகைப்படம்!!
பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் தனுஷ் – தீயாய் பரவும் புகைப்படம்!!

தற்போது சினி உலகையே அதிர வைக்கும் வகையில் தனுஷ் தனது மனைவியான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துள்ளார். சமூக வலை பக்கங்கள் அனைத்திலும் இவர்களது விவாகரத்து செய்தி பரவி கொண்டிருந்த வேளையில் தனுஷ் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் கட்டோடு இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here