தொப்புளில் தோடு போட்டு தூக்கி காட்டிய தர்ஷா குப்தா – திண்டாடிய இணையதளம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் தர்ஷா குப்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தர்ஷா குப்தா

ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் நடித்து வெள்ளித்திரையில் கால் பதித்தவர் தான் தர்ஷா குப்தா. ஆரம்பத்தில் இருந்தே சின்னத்திரையில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அதன் மூலம் தான் அவரை பலருக்கும் அடையாளம் தெரிந்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதன் மூலம் அதிக பிரபலமானார். இப்படி இருக்க இப்பொழுது தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருகிறார்.

மேலும் ரசிகர்கள் இடத்தில் அவருக்கென்று தனி மதிப்பு உள்ளது. இந்நிலையில் தான் அவர் தொடர்ந்து பல போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஒரு புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here