நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தொகுப்பாளினி டிடி.., வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்!!

0

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொகுப்பாளினிகளில் ஒருவர் விஜய் டிவி டிடி. இவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சில ஆண்டுகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நம்மால் இவரை காணமுடியவில்லை. முக்கிய பிரமுகர்களின் நிகழ்ச்சிகளை மட்டுமே டிடி தொகுத்து வழங்கினார்.

படுக்கையில் குப்புற படுத்த ராசி கண்ணா…, அச்சச்சோ.., அது விலகிடுச்சு.., வெக்கத்தில் சிணுங்கும் இளசுகள்!!

கடைசியாக ராஜமௌலி இயக்கிய RRR படத்தின் புரொமோஷனுக்காக ஒரு ஸ்பெஷல் நிகழ்ச்சி டிடியால் தொகுத்து வழங்கப்பட்டது. இந்நிலையில் இவர் கர்பமாக இருக்கும்படி ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தொகுப்பாளினி டிடி.., வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்!!
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தொகுப்பாளினி டிடி.., வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்!!

இதை பார்த்து ரசிகர்களும் அதிர்ந்தனர். பின்னர் தான் அது சுந்தர்.சி படத்தில் டிடி கர்ப்பமாக இருப்பது போன்று நடத்தப்பட்ட சீமந்த காட்சி புகைப்படம் என்று தெரியவந்துள்ளது. அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க..

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தொகுப்பாளினி டிடி.., வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்!!
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தொகுப்பாளினி டிடி.., வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here