தமிழக அரசு ஊழியர்களே கவனம்., விடுமுறை குறித்த புதிய நடைமுறைகள் வெளியீடு! முழு விபரம் உள்ளே!!

0
தமிழக அரசு ஊழியர்களே கவனம்., விடுமுறை குறித்த புதிய நடைமுறைகள் வெளியீடு! முழு விபரம் உள்ளே!!
தமிழக அரசு ஊழியர்களே கவனம்., விடுமுறை குறித்த புதிய நடைமுறைகள் வெளியீடு! முழு விபரம் உள்ளே!!

கொரோனா தடை காலங்களில் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனால் அத்தியாவசிய தேவை பணியாளர்களை தவிர மற்றவர்கள் வீட்டிற்க்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது. எனவே தமிழ்நாட்டில் 10.05.2021 முதல் 04.07.2021 வரை மருத்துவம், காவல், தீயணைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளை தவிர மற்ற அரசு அலுவலர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது இந்த காலங்களில் வழங்கப்பட்ட விடுமுறை அனைத்தும் பணி நாட்களாகவே கருதப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு விடுப்பு காலமாக பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடித்த ரிக்கி பாண்டிங்…, ரோஹித் சர்மா வெளியிட்ட அப்டேட்!!

அதேபோல் தலைமை செயலகங்களை பொறுத்தவரை அந்தந்த துறை சார்ந்த செயலாளர்கள் விடுமுறை குறித்த முடிவுகளை மேற்கொள்ளலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here