ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடித்த ரிக்கி பாண்டிங்…, ரோஹித் சர்மா வெளியிட்ட அப்டேட்!!

0
ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடித்த ரிக்கி பாண்டிங்..., ரோஹித் சர்மா வெளியிட்ட அப்டேட்!!
ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடித்த ரிக்கி பாண்டிங்..., ரோஹித் சர்மா வெளியிட்ட அப்டேட்!!

ஆஸ்திரேலிய அணியின் ஆல் டைம் பெஸ்ட் பிளேயிங் லெவனில் முன்னாள் ஜாம்பவான்களை இணைத்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

ரோஹித் சர்மா

ஆஸ்திரேலிய அணியானது, இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில், 2வது போட்டிகள் கடந்த 19ம் தேதியை முடிவடைந்தது. இதையடுத்து, 3 வது டெஸ்ட் போட்டி மார்ச் 1ம் தேதி நடைபெற இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கு இடைப்பட்ட 6 நாட்கள் ஓய்வில் இருந்த இந்திய அணி நாளை முதல் தங்களது பயிற்சியை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐசிசி டெஸ்ட்டின் நம்பர் 1. அனியாக உள்ள ஆஸ்திரேலிய அணி, சமீபத்தில் தொடர் தோல்வியை சந்தித்தாலும், என்றும் பெஸ்ட் அணியாகவே திகழ்கிறது. இந்த ஆஸ்திரேலிய அணியின், ஆல் டைம் பெஸ்ட் பிளேயிங் லெவன் குறித்து, இந்திய அணியின் ரோஹித் சர்மா முன்னாள் ஜாம்பவான்களான ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க், ஷேன் வாட்சன் உள்ளிட்ட வீரர்களின் பெயர்களை இணைத்து கூறியுள்ளார்.

ரோஹித்தின் ஆல் டைம் பெஸ்ட் பிளேயிங் லெவன்

மேத்யூ ஹைடன், டேவிட் வார்னர், ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க், மைக்கேல் ஹஸ்ஸி, ஷேன் வாட்சன், ஆடம் கில்கிறிஸ்ட் , கிளென் மெக்ராத், பிரட் லீ , மிட்செல் ஜான்சன் மற்றும் ஷேன் வார்ன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here