குக் வித் கோமாளி3 யில் கணவரோடு களமிறங்கும் ஸ்ருதிகா – அனல்பறக்கும் இந்த வார எபிசோட்!!

0
குக் வித் கோமாளி 3-யில் இந்த வார எலிமினேஷன் இவரா - அதிரடியாக வெளியேறிய டப் போட்டியாளர்!!
குக் வித் கோமாளி 3-யில் இந்த வார எலிமினேஷன் இவரா - அதிரடியாக வெளியேறிய டப் போட்டியாளர்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி3 நிகழ்ச்சியின் இந்த வார எபிசோட் களில், போட்டியாளரான ஸ்ருதிகா தனது கணவர் அர்ஜூனுடன் கலந்து கொண்ட போட்டோ வைரலாகியுள்ளது.

வைரல் போட்டோ :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் 3வது சீசன் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் 8 போட்டியாளர்கள் இருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக கிரேஸ் கருணாஸ் எலிமினேட் செய்யப்பட்டார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வரும் வாரம் போட்டியாளர்கள் தங்கள் நண்பர்களுடன் கலந்து கொள்ளும் வாரமாக ஒளிபரப்பாக உள்ளது.

இதையடுத்து, இந்த நிகழ்ச்சியின் போட்டியாரான ஸ்ருதிகா தனது கணவன் அர்ஜூனுடன் களமிறங்கியுள்ளார். இதுகுறித்த, போட்டோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, கோமாளிகள் ஸ்ருதிகாவை அர்ஜுன் அம்மா என அழைத்து வந்தனர். இதையடுத்து, பலரும் இந்த வார மாஸ் எபிசோடுகளுக்கு காத்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here