டார்லிங்.. செல்லம்ன்னு பேசுறீங்க.. யார் அது – கோபியிடம் பாக்கியா கேட்ட கேள்வி.. வீட்டில் வெடித்த பூகம்பம்!

0
டார்லிங்.. செல்லம்ன்னு பேசுறீங்க.. யார் அது - கோபியிடம் பாக்கியா கேட்ட கேள்வி.. வீட்டில் வெடித்த பூகம்பம்!

பாக்கியலட்சுமி தொடரில் தற்போது எழில்லிடம் கோபி சந்தோசமாக இல்லை என்று சொன்னதால் பாக்கியா அது பற்றி கோபியிடம் விசாரிக்கிறார். மேலும் நீங்கள் சொல்வது போல தன்னை மாற்றிக்கொள்வதாகவும் கூறுகிறார். ஆனால் கோபியோ உன்னால என்ன பண்ண முடியும்? காசு கேட்டு தொல்லை பண்ண தெரியும் உன்னால வேற எதுவும் பண்ண முடியாது? நீ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாலே போதும் என கத்திவிட்டு ஆபிஸ் சென்று விடுகிறார்.

பிறகு கோபி இனியா படிக்கும் பள்ளிக்கு சென்று மயூவை பார்த்து பேசுகிறார். இதை மசாலா கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு பெண் பார்த்து பாக்கியாவிடம் சொல்லிவிடுகிறார். இதனால் இனியாவிடம் பாக்கியா விசாரிக்க, இனியாவோ அப்பா தன் ஸ்கூலுக்கு வரவே இல்லை என கூறுகிறார். இதனால் மேலும் குழம்பம் அடைகிறார் பாக்கியா.

குக் வித் கோமாளி3 யில் கணவரோடு களமிறங்கும் ஸ்ருதிகா – அனல்பறக்கும் இந்த வார எபிசோட்!!

அதை தொடர்ந்து பாக்கியா ஒரு முடிவு தெரிய வேண்டும் என பல மாதங்களுக்கு முன் ஜாக்கெட் தைத்த பில் ஒன்றைக் கொடுத்து யாருக்கு ஜாக்கெட் தச்சி கொடுத்தீங்க என கேட்கிறார். மேலும் இரவு நேரம் டார்லிங் செல்லம்ன்னு பேசிட்டு இருக்கீங்க யார்கிட்ட பேசறீங்க? என் வாழ்க்கையில என்னதான் நடந்துக்கிட்டு இருக்கு என கோபியிடம் கேக்கிறார். இந்த காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here