அப்போவே எங்க செல்லம் டாப் தாங்க – முக்கிய பிரபலத்துடன் இருக்கும் குக் வித் கோமாளி ஷிவாங்கி!!

0

‘குக் வித் கோமாளி’ நிங்கல்சியின் மூலமாக பிரபலமடைந்த ஷிவாங்கி தனது சின்ன வயதிலேயே ஒரு முக்கிய பிரபலத்துடன் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படமே தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

“குக் வித் கோமாளி” ஷிவாங்கி

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சி என்றால் அது “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் ஒருவர் குக்காக இருப்பார். அவருக்கு நன்றாக சமைக்க தெரியும். அதே போல் இன்னொருவர் கோமாளி, அவருக்கு ஓரளவிற்கு தான் சமைக்க தெரியும்.

உடல் எடையை குறைக்க இந்த மூன்று பொருள் மட்டும் போதும் – இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!!

இந்த நிகழ்ச்சியின் சிறப்பே அந்த கோமாளிகளை வைத்து தான். அவர்கள் செய்யும் சேட்டைகளுக்கு அளவே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக, ஷிவாங்கி, புகழ், பாலா மற்றும் மணிமேகலை செய்யும் அட்டகாசங்களுக்கு அளவு என்பதே கிடையாது.

இவர்கள் செய்யும் சேட்டை மற்றும் நகைச்சுவை யார் மனத்தினையும் புண்படுத்தாமல் இருக்கும். இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் மிகவும் பிடித்தவர் என்றால் அது ஷிவாங்கி தான். இவர் பிரபல பாடகி பின்னி கிருஷ்ணாவின் மகள் ஆவார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக நன்றாக பாடும் திறன் பெற்றிருக்கும் ஷிவாங்கி முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் பங்கேற்று கடுமையான போட்டியாளராக இருந்தார். இப்படியாக இருக்க ஷிவாங்கி தனது சிறு வயதில் மிகவும் பிரபலமான பாடகியான சித்ராவுடன் புகைப்படம் எடுத்து கொண்ட புகைப்படமே இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here