உடல் எடையை குறைக்க இந்த மூன்று பொருள் மட்டும் போதும் – இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!!

0

ஆண் மற்றும் பெண் இரு பாலருக்கும் பொதுவான பிரச்சனை உடல் எடை பிரச்சனை தான். தங்களது உடல் அழகிற்காக அவர்கள் பல லட்சங்களை செலவழித்து வருகின்றனர். இதற்கு எளிய தீர்வினை வீட்டில் இருந்தே செய்யலாம்.

உடல் எடை பிரச்சனை

அனைவருக்கும் இன்றைய காலகட்டத்தில் தங்களது உடல் எடை குறித்து எந்த வித அக்கறையும் கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், உடல் எடை கூடி விட்டால் மட்டும் மிகவும் கவலை அடைந்து விடுகின்றனர். இதற்காக பல லட்சங்களை செலவழித்து உடல் நலத்தையும் கெடுத்து விடுகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்படி பல லட்சங்கள் கொடுத்து உடல் எடையினை சரி செய்தாலும் அவர்களால் அதனை தொடர்ந்து மைண்டைன் செய்ய முடியவில்லை என்று தான் கூற வேண்டும். உடல் எடை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பரம்பரை பிரச்சனை, அதிகமாக உணவினை உட்கொள்ளுதல், சாலையோர உணவுகளை விரும்பி உண்பது போன்ற காரணங்களால் தான் உடல் எடை அதிகரித்து விடுகிறது.

நாவூறும் சுவையில் “முட்டை கைமா” ரெசிபி – ஒரு தடவ செஞ்சு பாருங்க!!

ஆனால், சில நேரங்களில் சரிவர சாப்பிடாமல் இருந்தால் கூட உடல் எடை அதிகரித்து விடும். இந்த பிரச்சனையை வீட்டில் இருந்தபடியே சரி செய்து விடலாம். வேறு ஒன்றுமே கிடையாது, வீட்டில் இருக்கும் கேரட், கொத்தமல்லி மற்றும் இஞ்சி ஆகியவற்றை நன்றாக அரைத்து அதனை தினமும் உட்கொண்டு வர வேண்டும். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் உடல் எடை தானாக குறைந்து விடும். கூடுதலாக, முகப்பொலிவும் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here