குக் வித் கோமாளி இனி இப்படி தான் இருக்கும், இவர்கள் தான் கலந்துகொள்ள போகிறார்கள் – மாஸ் அப்டேட்ஸ்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த 2 சீசன்களாக பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. மூன்றாவது சீசனுக்காக பலரும் ஆவலுடன் காத்து கொண்டிருக்கும் நிலையில் தான் தற்போது புதிய அப்டேட் ஒன்று வைரலாகி வருகிறது.

அதாவது இதில் கலந்து கொள்பவர்கள் பற்றிய அப்டேட் தான் அது. அதுவும் செட்டின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 2 சீசன்களை விட பிரமாண்டமாக இந்த சீசன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் நடிகை ஊர்வசி இந்த சீசனில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சின்னத்திரையை சேர்ந்த சின்னப்பொண்ணு, அர்ச்சனா, சனம் செட்டி போன்றோரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த அப்டேட்டை கேட்டு பலரும் குஷியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here