அட்டைப்பட விளம்பரத்திற்கு திரிஷாவை ஓவர்டேக் செய்த ராஷ்மிகா மந்தனா.. வாயை பிளந்த ரசிகர்கள்!!

0
ஜாக்கெட் போட்டுருக்கீங்களா.. பட விழாவிற்கு skin color உடையில் வந்து மிரள வைத்த ராஷ்மிகா!!

டோலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. என்னதான் இவருக்கு கன்னடம் திரையுலகம் ஹீரோயின் ஆகும் வாய்ப்புகளை கொடுத்தாலும் இவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களை வாரி வழங்கியது தெலுங்கு சினிமா தான்.

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், புஷ்பா என இவர் நடித்த பல படங்கள் அதிரி புதிரி ஹிட் ஆனது. இதை தொடர்ந்து தமிழ் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்தார். தமிழில் இவர் முதன் முதலில் அறிமுகமானது சுல்தான் படத்தில் தான்.

மேலும் பாலிவுட்டில் தொடர்ந்து தடையில்லாமல் நடிக்க மும்பையில் பிரமாண்ட வீடு ஒன்றையும் வாங்கியுள்ளார். தற்போது நகைக்கடை விளம்பரத்திற்கு அழகு தேவதையாய் போஸ் கொடுத்து ஒரு போட்டோவை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராஷ்மிகா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here