‘நீங்க கார் வாங்கிட்டீங்க அப்போ பாலா’ – ரசிகர்களின் கேள்விக்கு புகழ் பதிலடி!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது புகழ் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதனால் பலரும் பாலா பற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு அனைவரும் ஆச்சரியமளிக்கும் விதத்தில் பதிலளித்துள்ளார்.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அதிலும் புகழ், ஷிவாங்கி மணிமேகலை மற்றும் பாலாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். வாராவாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக மக்கள் பலரும் காத்துக்கொண்டுள்ளனர். அஸ்வின்-ஷிவாங்கி காம்போ தற்போது பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் பாலா புது கார் ஒன்றை வாங்கி இருந்தார்.

முகம் சுளிக்க வைக்கும் நடிகை இனியாவின் கவர்ச்சி புகைப்படங்கள் – நொந்து போன ரசிகர்கள்!!

இந்த செய்திகள் பட்டிதொட்டியெல்லாம் பரவியது பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தும் வந்தனர். இத்தனை நாட்கள் புகழின் உழைப்பில் கிடைத்த பரிசு தான் இந்த கார் என்றே சொல்லலாம். புகழ் பற்றிய பேச்சு தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் பாலா பற்றிய பேச்சு குறைந்து வருகிறது. இதனை பலரும் கவனித்து தான் வருகின்றனர். குக் வித் கோமாளி ப்ரோமோ வெளியிடும் போதே புகழ் ஷிவாங்கி பற்றி தான் பலரும் கமன்ட் செக்சனில் பேசுவர்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது புகழ் கார் வாங்கியிருக்கும் நிலையில் பலரும் புகழிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதாவது நீங்க கார் வாங்கிட்டீங்க. அப்போ பாலா என்று கேட்டுள்ளனர். இதற்கு பாலா சரியான பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது, என் கார் பாலா கார் வேற கிடையாது, என்று கூறியுள்ளார். இவர்களின் இந்த நட்பை பார்த்த பலருக்கும் கண்கலங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here