முகம் சுளிக்க வைக்கும் நடிகை இனியாவின் கவர்ச்சி புகைப்படங்கள் – நொந்து போன ரசிகர்கள்!!

0

நடிகை இனியா தற்போது அனைத்து தரப்பு ரசிகர்களும் வாய் அடைத்து போகும் வகையில் மிகவும் கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைத்துள்ளனர். அவரது இந்த புதிய போட்டோ ஷூட் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

நடிகை இனியா

கேரளாவை தனது பூர்விகமாக கொண்ட பலர் தான் தமிழ் சினிமாத்துறையில் சாதித்து வருகின்றனர். அந்த வகையில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலமாக பல தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் தான், நடிகை இனியா. இவர் முதன் முதலாக நடிகர் விமலுடன் 2011 ஆம் ஆண்டு “வாகை சுட வா” என்ற திரைப்படத்தில் நடித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய கருணாஸ்!!

See pics: Actress Ineya looks drop-dead gorgeous in red - Malayalam News - IndiaGlitz.com

அந்த திரைப்படத்தில் மிகவும் எதார்த்தமான கிராமத்து பெண்ணாக நடித்திருப்பார். அவரது நடிப்பு திறமைக்கு எதுவாக அவருக்கு “தமிழ்நாடு கதாநாயகி விருது” வழங்கப்பட்டது. இதற்கு முன்பாக அவர் மலையாளத்தில் சில சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இவர் மிஸ் திருவனந்தபுரம் என்ற பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு படவாய்ப்புகள் இல்லாமல் மலையாளம் பக்கம் தனது கவனத்தை செலுத்தினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியான சூழலில் தற்போது படுபயங்கரமாக கவர்ச்சி காட்டி ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Iniya,Mammootty,Parole, Iniya says changed body language for Mammootty | TeluguNow.com | Body language, Body, Celebrities

அவரை குடும்பகுத்துவிளக்காக நினைத்து இருந்த ரசிகர்கள் அந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ந்து போய் உள்ளனர். சில புகைப்படங்கள் முகம் சலிக்கவும் வைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here