சிவப்பு நிற உடையில் கும்முனு போஸ் கொடுக்கும் யாஷிகா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0
முன்னழகு குலுங்க கன்னாபின்னா ஆட்டம் போட்ட யாஷிகா., ரெட்டை அர்த்தத்தில் வந்த கமெண்டுகள்!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். தற்போது சிவப்பு நிற உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

யாஷிகா ஆனந்த்

தமிழில் வெளியான ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் அறிமுகமாகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது முன்னணி நடிகையாக பல முயற்சிகளை எடுத்து வருகிறார். ‘இருட்டு அறையில் முரட்டு கூத்து’ படத்தில் நடித்து அதிகளவு பிரபலமடைந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

18 வயதான இவர் இந்த படத்தில் நடித்தது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆனாலும் எதையும் காதில் வாங்காமல் தனது முயற்சியில் மட்டும் கண்ணாக இருந்தார் யாஷிகா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜாம்பி என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.

அந்த படமும் அவருக்கு அந்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. இதனால் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். அதாவது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்தார். அதன் பிறகு படங்களில் ஒரு பாடலுக்கு குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடி வந்தார்.

எப்படியோ தட்டு தடுமாறி பல படவாய்ப்புகளை கைவசம் வைத்துள்ளார் யாஷிகா. ஆனாலும் ரசிகர்களை தன் பக்கம் இழுக்க பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது தான் இன்ஸ்டாவில் புகைப்படத்தை வெளியிடுவது ட்ரெண்ட்டாகி வருகிறதே.

பல படங்களில் நடித்தும் கிடைக்காத ஒரு பிரபலம் இந்த போட்டோஷூட்டால் கிடைத்து விடுகிறது. ரம்யா பாண்டியன், ஷிவானி என பலரும் போட்டோஷூட்டால் பிரபலமடைந்தவர்கள் தான்.

வீட்டை அடமானம் வைக்க பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் மீனா – மூர்த்தி குடும்பம் எடுக்க போகும் முடிவு??

அப்படி ஒரு யுக்தியை தான் யாஷிகா பின்பற்றி வருகிறார். யாஷிகாவின் புகைப்படத்தை பார்ப்பதற்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது அவர் விடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த விடியோவை காண கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here