குக் வித் கோமாளியின் கெஸ்டாக வரும் சிவகார்த்திகேயன் – வேற லெவலில் வெளியான ப்ரோமோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 மக்கள் மத்தியில் அதிக வரவேற்புடன் ஓடிக்கொண்டுள்ளது. இந்த வார எபிசோடில் சிவகார்த்திகேயன் கெஸ்ட்டாக வருகிறார். செம கலாட்டாவாக இந்த வார எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது.

குக் வித் கோமாளி

எல்லா நிகழ்ச்சிகளை விட மிக சுவாரசியமாக ஒளிபரப்பாவது விஜய் டிவி ஷோவான குக் வித் கோமாளி தான். ஒரு சமையல் நிகழ்ச்சியை இந்த அளவுக்கு பிரபலமாக்க முடியும் என்றால் அது விஜய் டிவியால் மட்டுமே முடியும். கூல் வித் கோமாளிகாகவே இந்த வாரத்தின் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சீசன் 1 மாஸ் என்றால் இந்த சீசன் 2 அல்டிமேட்டாக உள்ளது. ஒவ்வொரு வாரமும் பாலா புகழின் காமெடி வேற லெவெலில் போயிக்கொண்டுள்ளது. மேலும் மக்கள் மத்தியிலும் அந்த அளவிற்கு வரவேற்பு உள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக வாணி போஜன் வந்திருந்தார்.

அப்பொழுதே செம களைகட்டியது. இப்பொழுது இந்த வாரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக சிவா கார்த்திகேயன் கெஸ்ட்டாக வந்துள்ளார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் காமெடியை சொல்லவே வேண்டாம்.

ஒரு சவுரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.39 ஆயிரத்தை நெருங்குகிறது – அதிர்ச்சியில் மக்கள்!!

இந்நிலையில் பாலா, புகழிடம் இணைத்து செம கலாட்டாவாகவே உள்ளது. இத்தனை நாட்கள் அனைவரையும் கவுண்டர் அடித்த பாலாவையே சிவா ஒரே வார்த்தையில் கவுத்திவிட்டார். மேலும் ஷிவாங்கி போல ஒரு தங்கை இல்லையே என்று கவலை படவும் செய்தார். இந்த வாரம் எப்பொழுது குக் வித் கோமாளி வரும் என்று பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here