இது என்னடா.., CWC பிரபலத்துக்கு வந்த அதிர்ஷ்டம்.., தமன்னாவுடன் ஜோடி சேரும் முக்கிய நபர்.., யார் தெரியுமா??

0
இது என்னடா.., CWC பிரபலத்துக்கு வந்த அதிர்ஷ்டம்.., தமன்னாவுடன் ஜோடி சேரும் முக்கிய நபர்.., யார் தெரியுமா??
இது என்னடா.., CWC பிரபலத்துக்கு வந்த அதிர்ஷ்டம்.., தமன்னாவுடன் ஜோடி சேரும் முக்கிய நபர்.., யார் தெரியுமா??

தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவராக இருக்கும் தமன்னா இப்போது ஜெயிலர், அரண்மனை 4 படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதில் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சுந்தர் சி யின் அரண்மனை 4 படத்தில் தமன்னாவின் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

அதாவது இந்த படத்தில் தமன்னாவும், ராசி கண்ணாவும் ஹீரோயினாக நடிக்கின்றனர். இதில் ராசி கண்ணாவுக்கு ஜோடியாக சுந்தர் சி நடிக்கிறார். இந்நிலையில் தமன்னாவுக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் சந்தோஷ் பிரதாப் நடிக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே ஓ மை கடவுளே, சார்பட்டா பரம்பரை போன்ற படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அம்மாடி.., இந்த வயசுலயும் செம்மையா ஆட்டம் போடுறாரே குஷ்பு..,வீடியோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்!!!

இந்நிலையில் முக்கிய நடிகை தமன்னாவுடன் ஜோடி சேர்ந்திருப்பது அவரின் சினிமா கேரியரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர் படத்தில் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு எக்கசக்க ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ளார். தற்போது இவர் அரண்மனை 4 படத்தில் நடிப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here