அம்மாடி.., இந்த வயசுலயும் செம்மையா ஆட்டம் போடுறாரே குஷ்பு..,வீடியோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்!!!

0
அம்மாடி.., இந்த வயசுலயும் செம்மையா ஆட்டம் போடுறாரே குஷ்பு..,வீடியோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்!!!
அம்மாடி.., இந்த வயசுலயும் செம்மையா ஆட்டம் போடுறாரே குஷ்பு..,வீடியோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்!!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக ஜொலித்தவர் தான் நடிகை குஷ்பு. தற்போது இவர் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் கடைசியாக விஜய் நடித்த வாரிசு படத்தில் நடித்தார். ஆனால் ரன்னிங் டைம் அதிகமாக இருந்ததால் அவர் நடித்த காட்சியினை படக்குழுவினர் நீக்கி விட்டனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இருந்தாலும் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் அரசியலிலும் ஒரு கை பார்த்து வருகிறார். சமீபத்தில் தான் இவருக்கு மகளிர் ஆணைய செயலாளராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சினிமா அரசியல் என பிசியாக இருந்து வரும் இவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

யாரு சாமி நீ.., கடைசி வரை CSK அணியை கலங்க வைத்த தமிழக வீரர்.., வெளியான முக்கிய தகவல் !!!!

அதன் படி தாம் எடுக்கும் போட்டோ மற்றும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை ஒரு வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது, கன்னடத்தில் இவர் நடித்த முதல் திரைப்படமான ரணதீரா என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வயசிலும் எப்படி ஆடுகிறார் என்று ரசிகர்கள் மூக்கு மேல் விரல் வைத்து பி[பார்த்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here