குக் வித் கோமாளி பிரபலத்திற்கு இவ்வளவு அழகான அக்காவா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுனிதா தனது அக்காவுடன் இணைந்து ரீலிஸ் செய்துள்ளார். இவருக்கு இப்படி ஒரு அக்காவா? என ஷாக்க்காகியுள்ளனர்.

சுனிதா

அசாம் மாநிலத்தை சேர்ந்த சுனிதா நடனத்தில் உள்ள ஆர்வத்தால் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட்டார். அதன் மூலம் தான் அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. படத்தில் கூட ஸ்ருதி ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

விஜய் டிவியில் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு அந்த அளவிற்கு புகழ் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இவர் எப்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரே மாதத்தில் இவரின் புகழ் பட்டிதொட்டி எல்லாம் பரவியது.

தமிழ் பேச தெரியாமல் இவர் பேசும் வார்த்தைகள் அனைத்தும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அஸ்வினுடன் காதல் களத்தில் இறங்கிய இவர் தொடர்ந்து பல காதல் கவிதைகளை பேச அது ஷிவாங்கிக்கு பிடிக்காமல் போக ஸ்டேஜே கலாட்டாவாக மாறியது. மேலும் ரசிகர்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடித்தார். தற்போது அவர் தன் சொந்த அக்காவுடன் இணைந்து செய்த ரீலிஸ் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sunita Gogoi (@sunitagogoi_offl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here