முதன்முதலாக தன் வயதிற்கு ஏற்ற செயலை செய்த அனிகா – ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

0

குழந்தை நட்சத்திரமாக மக்கள் மத்தியில் அறிமுகமாகி தற்போது நாயகியாக உருவெடுத்திருக்கும் அனிகா சுரேந்தர் தற்போது போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அனிகா சுரேந்தர்

என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் அனிகா சுரேந்தர். ஆரம்பத்தில் மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர். பல முன்னணி நடிகர்களுக்கு மகளாக நடித்து அசத்தியுள்ளார்.

சிறு வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்ற ஆசையினால் தனது முழு முயற்சியையும் காட்டி வந்தார். இவரின் நடிப்பை பார்த்து வியர்ந்த திரையுலகம் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்பை தந்தது. நயன்தாராவிற்கு மகளாகவும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

மேலும் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படத்தில் அஜித்துக்கு மகளாக நடிக்க அவரின் ரீல் மகள் என்றும் பாராட்டப்பட்டார். பார்ப்பதற்கு நயன்தாராவை போலவே இருக்க குட்டி நயன்தாரா என்றும் அழைக்கப்பட்டார்.

தற்போது குழந்தை நட்சத்திரத்தில் இருந்து விடுபட்டு 16 வயது மங்கையாக உருவெடுத்துள்ளார்.மேலும் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதுவும் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் இன்ஸ்டாவில் நாளுக்கு இவருக்கு பாலோவர்ஸ் அதிகரித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் தான் தற்போது அவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது முதன்முறையாக அவரது வயதிற்கு ஏற்றவாறு பார்க்கில் வைத்து போட்டோ எடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here