குக் வித் கோமாளி அஸ்வின் புது படத்தின் ஜோடி யார் தெரியுமா?? மிஸ் பண்ணாம பாருங்க!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அஸ்வின் தற்போது புதிய படத்தில் கமிட்டாகியுள்ள நிலையில் அதில் நடிக்க இருக்கும் நடிகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி அஸ்வின்

குக் வித் கோமாளி விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி ஆகும். முதல் சீசன் ஆரம்பித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. அதன் பிறகு ஆரம்பித்த இரண்டாவது சீசன் அதை விட அதிக பிரபலமடைந்தது. இந்த இரண்டாவது சீசனில் கலந்துகொண்டவர் தான் அஸ்வின். ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் பிரபாலடைந்தார்.

பல ஷார்ட் பிலிம்களில் நடித்திருந்தாலும் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான் பிரபலம் கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் கடைசி நிமிடத்தில் கூட கண்கலங்கினார். தற்போது சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதுவும் புகழுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வேறு. இருவரின் காம்போவிற்காக பலரும் கொண்டுள்ளனர்.

இந்த படத்திற்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ என பெயரிட்டுள்ளனர். இதில் நடிக்க இருக்கும் நடிகை பற்றிய தகவல் வைரலாகி வருகிறது. அதாவது தற்போது பிரபலமாக ‘அஸ்கு மாரோ’ என்ற ஆல்பம் சாங்கில் கவினுடன் இணைந்து நடித்த தேஜ் அஸ்வினி நாயகியாக நடிக்கவுள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here