IT துறையில் வேலை பார்க்க ஆசையா? உங்களுக்கான அரிய வாய்ப்பு.., மிஸ் பண்ணிடாதீங்க!

0
IT துறையில் வேலை பார்க்க ஆசையா? உங்களுக்கான அரிய வாய்ப்பு.., மிஸ் பண்ணிடாதீங்க!
IT துறையில் வேலை பார்க்க ஆசையா? உங்களுக்கான அரிய வாய்ப்பு.., மிஸ் பண்ணிடாதீங்க!

தற்போதைய காலகட்டத்தில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் தகுந்த வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்து வருகின்றனர். குறிப்பாக கம்ப்யூட்டர் படிப்பு முடித்த பெரும்பாலான மாணவர்கள் பிரபல ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்க்கவே ஆசைப்படுகின்றனர். ஆனால் அதற்கு Full Stack Developer கோர்ஸ் அவசியம் என்பதால்,மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியை அளித்து இலக்கை அடைய செய்ய “EDEX TECH” ஐ.டி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சென்னை மற்றும் மதுரை கிளையில் ஆசிரியர் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை “EDEX TECH” நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதாவது இந்த நிறுவனத்தில் ஆசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் C++, HTML, JAVA உள்ளிட்ட Full Stack Developer கோர்ஸில் ஏதாவது ப்ரோகிராமிங் சப்ஜெக்டில் திறமை வாய்ந்தவராக இருந்தால் போதுமானது. தேர்தெடுக்கப்படும் நபர்களுக்கு திறமைக்கு ஏற்ற ஊதியம் கொடுக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கையில் வேலையை வாங்குங்கள்.

Eligibility:
  • Any one of the below skills are required. Knowledge in more than one is a plus. Having
  • experience in teaching is very much welcome.
  • Programming in C and C++ Language
  • Programming in Core Java Language
  • Advanced Java Language
  • ReactJS/VueJS/AngularJS
  • Programming in Python Language
  • Linux Administration
  • SQL – Structured Query Language
  • JSP, Servlets, Spring Boot
  • HTML, CSS, JavaScript
Responsibility:
  • Conducting software training at various EDEX TECH locations
  • Prepare well for technical curriculum based on the requirement in alignment with EDEX
  • TECH Delivery methodologies.
  • Guiding students to uplift performance levels and win programming contests.
  • Adherence to delivery plans in order to achieve performance-driven targets.
  • Actively contribute to preparing or upgrading existing courses.
  • Collaborate and have a good relationship with the Client and the students.
  • Actively involved in various team initiatives directed toward quality improvements.
  • Individual contributor and inclusive team player.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here