காமெடியை கழட்டிவிட்டு ஹீரோவாக ஆட்டத்தை தொடங்கும் சதீஷ்,, இவரின் next படம் குறித்து வெளியான தகவல்!!!!

0

தமிழ் சினிமாவில் எதிர்நீச்சல், மான் கராத்தே போன்ற பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து காமெடியனாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் சதீஷ். இதை தொடர்ந்து இளைய தளபதி விஜயுடன் இணைந்து ”பைரவா” படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி படங்களில் காமெடியன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வந்த இவர் தற்போது பல படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இவர் நடித்துள்ள ”நாய் சேகர்”, ”ஓ மை கோஸ்ட்” படம் திரைக்கு வந்து மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

காதலர் தினத்தை முன்னிட்டு நூதனமான திட்டம்.., பிரபல பூங்காவில் நடக்க இருக்கும் சம்பவம்!!

மேலும் தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் துணை இயக்குனர் வெங்கி இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக ‘சிம்ரன் குப்தா’ என்ற மாடல் அழகி நடிக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here