மத்திய அரசின் 11,409 காலிப் பணியிடம் அறிவிப்பு.., தேர்வு முறையை மாற்றியதால் தேர்வர்கள் மகிழ்ச்சி!!!

0
மத்திய அரசின் 11,409 காலிப் பணியிடம் அறிவிப்பு.., தேர்வு முறையை மாற்றியதால் தேர்வர்கள் மகிழ்ச்சி!!!
மத்திய அரசின் 11,409 காலிப் பணியிடம் அறிவிப்பு.., தேர்வு முறையை மாற்றியதால் தேர்வர்கள் மகிழ்ச்சி!!!

அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை தேர்வாணையம் அறிவித்து வருகிறது. இதனால் தமிழக அரசு அனைத்து தரப்பினரும் மத்திய மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை செயல்படுத்தி வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் ஒன்றிய அரசின் 11,409 காலிப்பணியிடங்களுக்கான SSC போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், குறிப்பிட்ட தகுதிகளை கொண்டவர்கள் விண்ணப்பிக்க என தெரிவித்துள்ளனர். மேலும் https://ssc.nic.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச டேபிள் டென்னிஸ்: அரையிறுதிக்குள் நுழைந்த மணிகா பத்ரா மற்றும் சத்யன் ஜோடி!!

இதைத்தொடர்ந்து விண்ணப்பித்தவர்கள் SSC மல்டி டாஸ்கிங் தேர்வில் தமிழ் உட்பட 13 மொழிகளில் தேர்வு எழுத தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் தாய்மொழியில் தேர்வு எழுத வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் தேர்வர்கள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here