உதவி பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க PhD கட்டாயமில்லை., UGC பகீர் அறிவிப்பு!!!

0
உதவி பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க PhD கட்டாயமில்லை., UGC பகீர் அறிவிப்பு!!!
உதவி பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க PhD கட்டாயமில்லை., UGC பகீர் அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உயர்கல்வித்துறை அண்மையில் அரசாணை வெளியிட்டு இருந்தது. இந்த பணியிடங்களை பல்கலைக்கழக மானியக் குழுக்களே (UGC) தகுதிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில் உதவி பேராசிரியருக்கான கல்வித்தகுதியை பல்கலைக்கழக மானியக் குழு மாற்றி அமைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி PhD ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்களுக்கு மட்டுமே உதவி பேராசிரியர்கள் பணி வழங்கப்பட்டு வந்தது. தற்போது NET, SLET, SET உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் தகுதியாக பி எச் டி படிப்பை எடுத்துக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளனர்.

தமிழக மக்களே.., இந்த மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்.., வானிலை மையம் அறிவிப்பு!!

இந்த உத்தரவு ஜூலை 1ஆம் தேதி முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது. இதன்படியே நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here