உதிர்ந்த முடி முட்டியை தொடணுமா? உங்களுக்கான சூப்பரான ஹேர் பேக் இதோ., மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!!

0
உதிர்ந்த முடி முட்டியை தொடணுமா? உங்களுக்கான சூப்பரான ஹேர் பேக் இதோ., மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!!
உதிர்ந்த முடி முட்டியை தொடணுமா? உங்களுக்கான சூப்பரான ஹேர் பேக் இதோ., மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!!

பொதுவாக அனைவரின் வீடுகளிலும் காலையில் காபி அல்லது தேநீர் குடிப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறோம். அப்படி எல்லோராலும் விரும்பி அருந்தி வரும் காபியை வைத்து ஒரு சூப்பரான ஹேர் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தேவையான பொருட்கள்;

  • காபி தூள் – 2 டீஸ்பூன்
  • முட்டை – 1
  • பாதாம் எண்ணெய் – 3 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு ஒரு பவுலில் 2 டீஸ்பூன் காபி தூளை போட்டுக் கொள்ளவும். பிறகு அதில் 1 முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து ஊற்றி கொள்ளவும். மேலும் அதில் 3 டீஸ்பூன் பாதாம் ஆயில் சேர்த்து நன்றாக மிக்ஸ் சேர்த்து கொள்ளவும்.

கேரள மாநிலத்தின் பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றம்., முழு விபரம் உள்ளே!!

இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த ஹேர் பேக்கை தலை முடி முழுவதும் அப்ளை செய்து கொள்ளவும். மேலும் 20 நிமிடங்களுக்கு பிறகு மைல்டான ஷாம்பு யூஸ் செய்து ஹேரை வாஷ் செய்து கொள்ளவும். இந்த காபி தூளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் தலை முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here