கேரள மாநிலத்தின் பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றம்., முழு விபரம் உள்ளே!!

0
கேரள மாநிலத்தின் பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றம்., முழு விபரம் உள்ளே!!
கேரள மாநிலத்தின் பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றம்., முழு விபரம் உள்ளே!!

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஒரு சில மாநிலங்களின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 1967ஆம் ஆண்டு மதராஸ் மாநிலம், அதிகாரபூர்வமாக “தமிழ்நாடு” என மாற்றம் செய்யப்பட்டது. தற்போது கேரள மாநிலத்தை “கேரளம்” என மாற்ற அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு அமைச்சரவையில் தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ச்சை., இப்படி கீழ்த்தரமான ஆளா நீ., அர்ஜுனை வெளுத்து வாங்கும் கோதை., தமிழும் சரஸ்வதியும் சீரியல் ட்விஸ்ட்!!

அதன் அடிப்படையில் கேரளாவின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் அனைத்து அரசு பதிவுகளிலும் மாநிலத்தின் பெயரை “கேரளம்” என மாற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது. தீர்மானம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here