பயோபிக் படமாகும் முதலமைச்சரின் கதை.., ஹீரோ இந்த 90ஸ் நடிகர் தான்.., முக்கிய அப்டேட் வெளியீடு!!

0
பயோபிக் படமாகும் முதலமைச்சரின் கதை.., ஹீரோ இந்த 90ஸ் நடிகர் தான்.., முக்கிய அப்டேட் வெளியீடு!!
பயோபிக் படமாகும் முதலமைச்சரின் கதை.., ஹீரோ இந்த 90ஸ் நடிகர் தான்.., முக்கிய அப்டேட் வெளியீடு!!

இன்றைய சினிமா உலகில் முன்னாள் தலைவர்கள், முக்கிய பிரபலங்களை வைத்து பயோ பிக் படம் எடுப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் சமீபத்தில் கூட கலைஞர், ஜெயலலிதா, தோனி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்கள் வெளியாகின.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்போது இதை தொடர்ந்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை படம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படம் யாத்ரா என்ற பெயரில் எடுக்கப்பட்டது.

பப்லுவை தரைகுறைவாக நடத்தும் இளம் காதலி.., திகைத்து நின்ற சம்பவம்.., வைரல் வீடியோ உள்ளே!!

தற்போது இதை தொடர்ந்து அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி படம் யாத்ரா 2 என்ற பெயரில் எடுக்கப்பட உள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் ஜீவா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் பெண்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here