குருதி ஆட்டம் படத்திற்கு உயர்நீதிமன்றம் தடை? – சோகத்தில் அதர்வா படக்குழுவினர்!!

0

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகி வெகு நாட்களாக ரிலீஸ்க்கு காத்திருக்கும் குருதி ஆட்டம் படத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

குருதி ஆட்டம்:

நடிகர் அதர்வா நடித்து ரிலீஸ்க்கு காத்திருக்கும் திரைப்படம் தான் குருதி ஆட்டம். மேலும் இந்த படத்தை 8 தோட்டாக்கள் என்ற வெற்றி படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.

இந்த படத்தின் இசை அமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா உள்ளார். டிசம்பர் மாத இறுதியில் படம் ரிலீஸ் செய்ய படம் என்று கூறி இருந்த நிலையில் இந்த படத்தை தடை விதிக்க கோரி ஹார்ஸ் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த நிலையில் சென்னை உயர் நிதி மன்றம் என்ன உத்தரவு வழங்க போகிறது என்று அதர்வாவின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here