இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2022!!

0

உங்கள் தொடர் ஆதரவினால் இந்த இனிய நாளில் நமது ENEWZ தளம் அதன் மூன்றாம் ஆண்டில் அடியடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவை தொடர்ந்து அளிக்கும் எம் Subscribers அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். கடந்த 2021 பல ஏற்ற இறங்கங்களை அளித்தாலும் பிறந்துள்ள 2022 ஆம் ஆண்டு நம் அனைவருக்கும் வெற்றியையும் உத்வேகத்தையும் கொடுக்கும் ஆண்டாக அமையட்டும். அனைவருக்கும் ENEWZ சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மலரும் இந்த புத்தாண்டில் மங்களங்கள் பெருகட்டும்,

வளரும் இந்த புத்தாண்டில் செல்வங்கள் வளரட்டும்,

அத்தனை கனவுகளும் நினைவாக சொந்தங்கள் அனைத்தும் கூடி வர,

என்னா உயரத்தை ஏறி பிடிக்க,

பகைகள் நீங்கி நட்பு மலர,

தீதை ஒளித்து நல்லதை சேர்த்து இன்புற்று வாழ்வோம்,

இந்த இனிய புத்தாண்டில்…

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here