ஆவலுடன் எதிர்பார்த்த திருமண தேதியை வெளியிட்ட விக்னேஷ் சிவன் – அவரே வெளியிட்ட புகைப்படம்!!

0
நயன் விக்கி திருமணத்தில் இவங்களுக்கு மட்டுமே அனுமதி - பக்காவா செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்!!
நயனுடன் உச்சகட்ட ரொமான்ஸில் இறங்கிய விக்கி - மூச்சே விட முடியாதபடி கட்டி அணைத்த ஜோடிகள்!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது தங்கள் திருமண தேதியை அறிவித்து உள்ளனர்.

திருமண தேதி:

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் ஹீரோயினை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருக்கிறார். மேலும் நானும் ரவுடிதான் என்ற படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் ஒர்க் செய்யும் போது அவருடன் காதல் ஏற்பட்டு பல ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் 

இந்த நிலையில் இவர்கள் காதல் விஷயம் வெளிவந்து அவர்களின் ரசிகர்கள் எப்பொழுது திருமணம் என்று அவர்கள் சென்ற இடம் எல்லாம் கேட்டு வருகின்றனர். மேலும் நெற்றிக்கண் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நயன்தாராவை தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடித்து விட்டதாக கூறினார். இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரியாக ஒரு போஸ்ட் செய்துள்ளார். அதில் ‘யாரெல்லாம் 2-22-22 தேதியில் திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள், நான் அந்த தேதியை மிஸ் செய்ய விரும்பவில்லை’ என்று அந்த போஸ்ட்டில் இருந்தது. அதை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் திருமணம் ஆக போகிறது என்று மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here