சென்னை மெட்ரோ பணி: இந்த முக்கிய பகுதியில் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்!!!

0
சென்னை மெட்ரோ பணி: இந்த முக்கிய பகுதியில் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்!!!
சென்னை மெட்ரோ பணி: இந்த முக்கிய பகுதியில் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்!!!

தமிழகத்தில் பொதுமக்களின் போக்குவரத்துக்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தலைநகர் சென்னையில் மெட்ரோ சேவை அறிமுகப்படுத்தப்பட்டு, அனுதினமும் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் பல்வேறு முக்கிய சாலைகளிலும் அவ்வப்போது போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஆயிரம் விளக்கு பகுதி, ஒயிட்ஸ் சாலையில் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இன்று (ஜன.28) முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றங்கள் ஒரு வார காலத்திற்கு நீடிக்க இருப்பதால், வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் போக்குவரத்து காவல்துறை குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களே., இனி இதற்கு காலக்கெடு நிர்ணயம்? பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here