தடாலடியாக குறைந்த தங்கத்தின் விலை – இன்றைய மாலை நிலவரம்!!

0

புத்தாண்டில் இருந்து தொடர்ச்சியாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. மேலும் இன்று மாலை நிலவரப்படி சென்னையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் நகை வாங்க மக்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

தங்கம்:

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வந்தது. இதனால் நகை வாங்குவதற்கு மக்கள் அனைவரும் தயக்கம் காட்டி வந்தனர். ஆனால் மக்கள் யாரும் எதிர்பாரத வகையில் கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 1500 ரூபாய் வரை குறைந்துள்ளது. தற்போது சென்னையில் இன்று மாலை நிலவரப்படி மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இதனால் நாகப்பிரியர்கள் குஷியில் உள்ளார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உடல் எடையை குறைத்து வத்தலும் தொத்தலுமாக மாறி போன கீர்த்தி சுரேஷ் – வருத்தத்தில் ரசிகர்கள்!!

தங்கத்தின் விலை நிலவரம்:

சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. தற்போது 1 சவரன் ஆபரணத்தங்கம் ரூ.37,440க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 கிராம் ஆபரணத்தங்கம் தற்போது ரூ.4,680க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் மாலை நிலவரப்படி 1 கிராம் வெள்ளி ரூ.69.60 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ.69,600 ஆக விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here