தமிழக ரயில் பயணிகளுக்கு நற்செய்தி, இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்., தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

0

நாடு முழுவதும் பண்டிகை உள்ளிட்ட விசேஷ தினங்களில் முக்கிய நகரங்களுக்கிடையே சிறப்பு ரயில்களை, ரயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது. அந்த வகையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு சென்னை to நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி,

  • மார்ச் 24 மற்றும் 31 ஆம் ஆகிய தேதிகளில் நாகர்கோவில் to தாம்பரம் (வ.எண்.06012) இடையேயும்,
  • மார்ச் 24ல் நாகர்கோவில் to சென்னை சென்ட்ரலுக்கும் (வ.எண்.06019),
  • மார்ச் 25ஆம் தேதி சென்னை சென்ட்ரல் to நாகர்கோவில் (வ.எண்.06020) மற்றும் தாம்பரம் to நாகர்கோவில் (வ.எண்.06011) வழித்தடத்திலும்,
  • மார்ச் 28ஆம் தேதி சென்னை எக்மோர் to நாகர்கோவில் வழித்தடத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

PM கிசான் திட்ட விவசாயிகளே., 17வது தவணை குறித்த அதிர்ச்சி அப்டேட்? வெளியான முக்கிய தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here