ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் துப்பாக்கிச்சூடு., நாங்கள் செய்தோம் என சரண்டர்? பரபரப்பான அறிவிப்பு!!!

0

ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமாகி வரும் நிலையில், நேற்று (மார்ச் 22) இரவு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரோகஸ் சிட்டி அரங்கில் மர்ம நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததோடு 40 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் அரங்கமுழுவதும் தீப்பற்றி பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு உக்ரைன் நாடு காரணமில்லை என கூறப்பட்ட சில நிமிடங்களில் ISIS தீவிரவாத அமைப்பு தான் தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளனர். ரஷ்யாவில் மீண்டும் புதின் அதிபராக தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC தேர்வர்களே., இந்த Study மெட்டீரியல் இருந்தாலே, ஈஸியா தேர்ச்சி பெறலாம்? உடனே முந்துங்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here