நீங்க இந்த ராசியை சேர்ந்தவர்களா? அப்போ 2 வது திருமணம் கன்பார்ம்., முழு விவரம் உள்ளே!!

0
நீங்க இந்த ராசியை சேர்ந்தவர்களா? அப்போ 2 வது திருமணம் கன்பார்ம்., முழு விவரம் உள்ளே!!
நீங்க இந்த ராசியை சேர்ந்தவர்களா? அப்போ 2 வது திருமணம் கன்பார்ம்., முழு விவரம் உள்ளே!!

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம். ஆனால் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் பலருக்கு மன கஷ்டத்தை தான் தருகிறது. சிலருக்கு முதல் திருமணம் சரியாக அமையாததால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தயாராகின்றனர். இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் வாழ்க்கை துணை சரி இல்லாமல் அமைவது, குழந்தையின்மை, புரிதல் போன்றவை இல்லாததே தான்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால் இது எல்லாம் சரியாக இருந்தாலும் சிலருக்கு இரண்டாம் திருமணம் செய்யும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதற்கு காரணம் அவர்களின் ஜாதக அமைப்பு தான். அந்த வகையில் இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு முதல் திருமணம் சரியாக அமைந்தாலும் 2வது திருமணம் செய்வதற்கான யோகம் இருக்கிறதாம். அது என்னென்ன ராசி என்று பார்த்தால் மீனம், கும்பம், மேஷம், ரிஷபம், விருச்சிகம்.

இந்த ஆண்டுக்குள் 100% புதுப்பிக்கத்தக்க மின்சாரம்., கோவா மாநில முதல்வர் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here