இந்த ஆண்டுக்குள் 100% புதுப்பிக்கத்தக்க மின்சாரம்., கோவா மாநில முதல்வர் அறிவிப்பு!!!

0
இந்த ஆண்டுக்குள் 100% புதுப்பிக்கத்தக்க மின்சாரம்., கோவா மாநில முதல்வர் அறிவிப்பு!!!
இந்த ஆண்டுக்குள் 100% புதுப்பிக்கத்தக்க மின்சாரம்., கோவா மாநில முதல்வர் அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் மின் தேவைகளின் பயன்பாடுகள் இன்றியமையாததாக மாறி உள்ளது. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் மின் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு வருவதால், மின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கோவா மாநிலத்தின் தூய்மையான எரிசக்தி சாலை திட்டம் உலகிற்கு முன் மாதிரியாக அமைய இருப்பதாக அம்மாநில முதல்வர் சாவந்த் தெரிவித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இத்திட்டத்தின் படி போக்குவரத்து, விவசாயம், உணவு என அனைத்து துறைகளிலும் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் 100 சதவிகிதம் வழங்கப்படும். இதனை 2050ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னதாகவே மாநில அரசு செயல்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவை ஆதரிக்கும் பத்திரிகை நிறுவனங்கள்.., ஊழியர்கள் வெளியிட்ட முக்கிய பதிவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here