இந்தியாவில் தலை சிறந்த கல்லூரிகள் பட்டியல் – அதிக இடத்தை பெற்ற தமிழகம்..!

0
college students
தமிழக மாணவர்களின் இந்த நிலைமைக்கு எப்போ தான் முடிவு? பொது மக்கள் மத்தியில் வலுக்கும் கோரிக்கை!!

மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்தியாவில் தலை சிறந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்த்த அதிக கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

இந்த ஆண்டிற்கான தலை சிறந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் பட்டியலை மத்திய அரசின் வணிகவள மேம்பாட்டு துறை வெளியிட்டது. அந்த பட்டியலில் டெல்லியில் மிராண்டா ஹவுஸ் பல்கலைக்கழகம் முதல் இடத்திலும் இரண்டாவது இடத்தில லேடி ஸ்ரீராம் கல்லூரியும் மூன்றாவது இடத்தில இந்து கல்லூரியும் இடம் பிடித்துள்ளன.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

miranda house univercity
miranda house univercity

இந்த பட்டியல் கல்லூரியின் உள்கட்டமைப்பு, ஆசிரியர்களின் தகுதி திறன், மாணவர்களின் தேர்ச்சி விகிதம், ஆசிரியர் மாணவர்கள் ஆகியோரின் ஆராய்ச்சி திறன், மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகை ஆகியவற்றின் அடிப்படையாக வைத்து இந்த பட்டியலை மத்திய அரசின் வணிக வள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ளது.

loyola-college-chennai
loyola-college-chennai

தமிழகத்தில் சென்னை மாநில கல்லூரி 5 வது இடத்திலுமேலும் தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி 17 வது இடத்தை பிடித்துள்ளது. 10 வது இடத்தில் GRG கல்லூரியும் இடம் பிடித்துள்ளது. மேலும் டெல்லி கல்லூரிகள் முதல் இடத்தை பிடித்திருந்தாலும் அதிக எண்ணிக்கையை தமிழகத்திலுள்ள கல்லூரிகளே இடம் பிடித்துள்ளது. குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here