Sunday, May 19, 2024

விளையாட்டு

ஒலிம்பிக்கில் கபடிப் போட்டி – மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் உறுதி..!

நம் இந்திய மண்ணின் பாரம்பரிய விளையாட்டான கபடியை ஒலிம்பிக் போட்டிகளுக்கு எடுத்துச் செல்ல மத்திய அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்கும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்து உள்ளார். கோலோ இந்தியா திட்டம்: பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, 'கேலோ இந்தியா' என்ற திட்டத்தின் கீழ் மொத்தம், 2,880...

ஐபிஎல் போட்டி ரத்தானால் பிசிசிஐ.,க்கு எத்தனை ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் தெரியுமா..? – முழு புள்ளி விபரம்..!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஐபிஎல் தொடர் முழுவதும் ரத்தாகும் என தெரிகிறது. இதனால் பி.சி.சி.ஐ., க்கு ரூ.3,900 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கொரோனா வைரசால் போட்டிகள் ரத்து..! கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் பொது இடங்களில் மக்கள் கூட அரசு தடை விதித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரசால் பல்வேறு...
00:02:27

தோனி இனி இந்திய அணிக்கு திரும்பவே முடியாது – ஷேவாக் Open Talk..!

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

தோனி இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை – சொல்கிறார் சேவாக்..!

ஆமதாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சேவாக், தோனி இந்திய அணிக்கு திரும்ப முடியாது எனவும் அவரது இடத்தை வேறு ஒரு இளம் வீரர் ஒருவர் நிரப்புவார் எனவும் தெரிவித்து உள்ளார். ஐபிஎல் மூலம் சாத்தியமா..? ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடினால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கு விடையளித்த சேவாக் அவ்வாறு அவர்...

இளம் கால்பந்து வீரரை காவுவாங்கிய கொரோனா – ஸ்பெயினில் சோகம்..!

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்துள்ளனர். மேலும் இந்த வைரஸானது பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களையும் தாக்கி உள்ளது. இளம் கால்பந்து வீரர்..! ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 21 வயதே ஆன ஸ்பெயின்...

தமிழ் பெண்ணை கரம் பிடிக்கும் க்ளென் மேக்ஸ்வெல் – ஆஸ்திரேலியாவில் தமிழ் முறைப்படி நடைபெற்ற நிச்சயதார்த்தம்..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல், வினி ராமன் என்ற தமிழ்ப் பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். அவர்களின் நிச்சயதார்த்தம் தமிழ் முறைப்படி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமன்: ஆஸ்திரேலிய அணி மற்றும் ஐபிஎல் தொடரில் இடம் பெற்று உலக அளவில்...

டோக்கியோ ஒலிம்பிக் 2020 திட்டமிட்டபடி நடக்கும் – ஜப்பான் பிரதமர் அறிவிப்பு..!

ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் அது திட்டமிட்டபடி நடைபெறும் என ஜப்பான் பிரதமர் அறிவித்து உள்ளார். தள்ளிவைக்கப்படும் போட்டிகள்..! கொரோனா வைரஸ் காரணமாக உலகமெங்கும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளும் தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில் இந்த...
00:01:59

கொரோனா வைரஸால் ஆடிப்போன கிரிக்கெட் || IPL Matches Postponed Date

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

ரசிகர்களே இல்லாத கிரிக்கெட் போட்டி எப்படி இருக்கும்..? வைரலாகும் வீடியோ..!

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதலாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. கொரோனா வைரஸின் எதிரொலியால் கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்துக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் மைதானம் வெறிச்சோடி காணப்படுகிறது. வைரல் வீடியோ..! ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து கொண்டிருக்கும் ஒருநாள் போட்டியின் போது பந்துகள் சிக்ஸர், பவுண்டரிகளுக்குச் செல்லும்போதும் விக்கெட்...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -