Thursday, May 2, 2024

விளையாட்டு

ஆசிய கோப்பை: இந்த லிஸ்டில் இந்தியா பாகிஸ்தான் வீரர்களுக்கு மட்டும் தான் இடம்…, வெளியான முக்கிய புள்ளி விவரம்!!

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நாளை முதல் ஆசிய கோப்பை தொடரின் 16 வது சீசன் கோலாகலமாக தொடங்க உள்ளது. எதிர்வரும் உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டு ஒரு நாள் வடிவில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் சர்வதேச அணிகள் அனைத்தும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், இதுவரை ஒரு நாள்...

ஆசிய கோப்பை யுத்தம் தொடங்க இன்னும் ஒரே நாளே…, வெல்ல போவது யார்??

ஆசிய கோப்பை தொடரின் 16 வது சீசன் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நாளை முதல் (ஆகஸ்ட் 30) தொடங்க உள்ளது. இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய ஆறு அணிகள் ஆசிய கோப்பைக்காக மொத உள்ளனர். இதில், இந்திய அணியானது 7 முறை ஆசிய...

‘என் ஆசிரியர்கள் இவர்கள் தான்’….,மனம் திறந்த சூர்யகுமார் யாதவ்…,

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சூர்யகுமார் யாதவ் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறார். அதாவது, காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்கு திரும்ப இருப்பதால் அவருக்கு பதிலாக 4ஆவது இடத்தில் ஆடி வந்த சூர்யகுமார் யாதவ் தனது இடத்தை...

தி ஹன்ட்ரட் 2023: கோப்பையை வென்ற மந்தனா அணி…, வைரலாகும் சூப்பர் கிளிக்-கள் உள்ளே!!

ஐபிஎல் தொடரை போல, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் பெண்களுக்கான 100 பந்துகளை உள்ளடக்கிய தி ஹன்ட்ரட் தொடர் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைபெற்றது. 8 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த தொடரில், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா சதர்ன் பிரேவ் வுமன் அணியில் விளையாடினார். இவரது, அணி தொடரின் இறுதிப் போட்டி...

இந்திய அணியுடன் பயிற்சியில் இணைந்த ரிஷப் பந்த்…, ஆசிய கோப்பையில் களமிறங்குவாரா??

எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்காக சர்வதேச அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆறு அணிகள் தயாராகி வருகின்றனர். இதில், இந்திய அணியானது கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் ஆசிய கோப்பை தொடருக்கான பயிற்சியை பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்களது பயிற்சியை தொடங்கி உள்ளது. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் இதில், காயத்தில் இருந்து...

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா, பாகிஸ்தான்…, வெளியான புள்ளிப் பட்டியல் இதோ!!

அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு சர்வதேச அணிகள் அனைத்தும் மற்ற அணிகளுக்கு எதிராக இரு தரப்பு தொடர்களை விளையாடி வருகிறது. இந்த வகையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி விளையாடியது. இந்த தொடரை, பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில்...

உலக கோப்பைக்கு தயாரான பாகிஸ்தான்…, தங்களது புதிய தோற்றத்தை அறிமுகப்படுத்திய வைரல் போட்டோஸ் உள்ளே!!

சர்வதேச அணிகள் அனைத்தும் ஒரு நாள் உலக கோப்பையை எதிர்நோக்கி உள்ளனர். இந்த உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் ஆசிய கோப்பை தொடரில் வரும் ஆகஸ்ட் 30 ம் தேதி முதல் விளையாட உள்ளன. இந்த இரு தொடர்களையும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு சர்வதேச அணியும்...

ஆசிய கப் 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் விக்கெட் கீப்பராக இவருக்கு இடம் உறுதி…, வெளியான நியூ அப்டேட்!!

ஆசிய கோப்பை தொடரின் 16 வது சீசன் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ கடந்த வாரம் அறிவித்த நிலையில், பிளேயிங் லெவனில் யாருக்கெல்லாம் வாய்ப்பு இருக்கும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த...

உலக கோப்பைக்காக ஐசிசி செய்த சிறப்பு ஏற்பாடு…, வெளியான மாஸ் அப்டேட் இதோ!!

ஐசிசி சார்பாக ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கு பெற உள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறை போட்டி போட உள்ளன....

ஆசிய கோப்பை 2023: புதிய தோற்றத்தில் களமிறங்க தயாராகும் விராட் கோலி…, கடந்த ஒரு வருட அதிரடியை தொடருவாரா??

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடருக்கு முன்பு வரை பார்மின்றி தடுமாறி இருந்தார். இதனால், பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான இவர், ஒரு மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்து ஆசிய கோப்பைக்கான அணியில் மீண்டும் இடம் பிடித்தார். இந்த ஆசிய கோப்பை தொடர் மூலம்...
- Advertisement -

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -