Saturday, May 18, 2024

வணிகம்

இல்லத்தரசிகளே…, ரூ. 40க்கு கீழ் குறையும் சின்ன வெங்காயத்தின் விலை?? நுகர்வோர் அதிகாரி வெளிபடை!!

தமிழகத்தில் கடந்த நவம்பர் முதல் வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சின்ன வெங்காயத்தின் சாகுபடியானது குறையவே, தினசரி சந்தைக்கு வரும் அதன் வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக, சின்ன வெங்காயத்தின் ஒரு கிலோ விலையானது ரூ. 100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில், மத்திய அரசானது மார்ச்...

இந்த கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு புதிய விதிமுறை., டிசம்பர் மாதம் முதல் அமல்., அதிர்ச்சி அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் வங்கி நிறுவனங்கள் பலவும், தங்களது வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு விநியோகம் செய்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கேற்ப வட்டி விகிதம் உள்ளிட்ட விதிமுறைகளையும் அவ்வப்போது மாற்றியமைத்து வருகின்றனர். அந்த வகையில் HDFC வங்கியின் ரிகாலியா (Regalia) மற்றும் மில்லேனியா (Millenia) கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு, டிசம்பர் மாதத்தில் இருந்து புதிய...

மஞ்சள் பட்டாணி இறக்குமதிக்கு இலவச பதிவு., இந்த தேதி வரை மட்டுமே? மத்திய அரசு அறிவுறுத்தல்!!!

நாடு முழுவதும் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அண்மையில் அரிசி தட்டுப்பாடு நிலவியதால் பாசுமதி அல்லாத அரிசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்தது. இந்த நிலையில் மஞ்சள் பட்டாணி இறக்குமதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த 2022-23 ஆம் ஆண்டில்...

ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 3000 விற்பனை…, வெளியான அதிர்ச்சி தகவல்!! 

தமிழகத்தை பொறுத்த வரையில் மல்லிகை பூவுக்கு பெயர் போன ஊராக மதுரை உள்ளது. மதுரைக்கு அடுத்ததாக தோவாளை மற்றும் சங்கரன்கோவில் பூ மார்க்கெட் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் சங்கரன்கோவில்  பூ மார்க்கெட்டில் இருந்து தான், தமிழகம் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு மல்லிகை பூ அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக...

தமிழக இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…, தங்கத்துக்கு நிகராக மாறும் காய்கறிகளின் விலை…, முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதில், குறிப்பாக கடந்த டிசம்பர் 4ஆம் தேதி மிக்ஜாம் புயல் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், காய்கறிகளின் சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளதால், அன்றாடம் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும்...

UPI பயனாளர்களுக்கு நற்செய்தி., இனி ரூ.5 லட்சம் வரை பணம் செலுத்தலாம்? ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

இன்றைய டிஜிட்டல் வளர்ச்சிபெற்ற காலத்தில் சாலையோர கடை முதல் அனைத்து இடங்களிலும் G Pay, Paytm போன்ற UPI செயலிகள் மூலம் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் லட்சக்கணக்கான தொகையை செலுத்த வேண்டிய சூழ்நிலை வரும்போது வங்கி எண், IFSC உள்ளிட்டவை கட்டாயமாகிறது. இதனால் யுபிஐ லிமிட்டை அதிகப்படுத்த வேண்டும் என பலரும் ரிசர்வ்...

மிக்ஜாம் புயல் எதிரொலி: தமிழகத்தில் கிடுகிடுவென உயர்ந்த காய்கறிகளின் விலை…, அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி மிக்ஜாம் புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி சென்றது. புயலின் தாக்கத்தால், காய்கறிகளின் விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டு, அன்றாடம் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும் குறைந்துவிட்டது. இதனால், அதன் விலை தொடர்ந்து எகிறிய வண்ணமே உள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (டிசம்பர்...

தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த சின்ன வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவு கூடிருச்சா!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கிடையில், மிக்ஜாம் புயல் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை தடம் புரட்டியது. இதனால், காய்கறிகளின் விளைச்சல் பெரும் பாதிப்படைந்ததை அடுத்து, சந்தைகளில் விற்கப்படும் காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, சின்ன வெங்காயம் சமீபத்தில் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் கிலோ...

தொடர்ந்து சரியும் தக்காளியின் விலை…, ஒரு கிலோ இவ்வளவு குறைஞ்சிடுச்சா?? முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் உச்சகட்டமாக சமீபத்தில் மிக்ஜாம் புயல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை ஒரு புரட்டு புரட்டி எடுத்து. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சந்தைகளில் காய்கறிகளின் விலை ஓரளவுக்கு குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது, மக்களின் அன்றாட தேவைகளான வெங்காயம், தக்காளி...

தமிழகத்தில் மாற்றம் காணாத காய்கறிகளின் விலை…, இன்றைய ஒரு கிலோவின் நிலவரம் உள்ளே!!

தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிக்ஜாம் புயல் நேற்று (டிசம்பர் 4) வெளுத்து வாங்கியது. இதனால், தினசரி சந்தைகளுக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைவே அதன் விலையிலும் நேற்றுடன் ஒப்பிடுகையில் மாற்றம் இல்லாமல் இன்று (டிசம்பர் 5) விற்பனை செய்யப்பட உள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (டிசம்பர் 5) விற்பனை...
- Advertisement -

Latest News

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட தடை?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  மும்பை அணி  ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும்...
- Advertisement -