Tuesday, June 18, 2024

வானிலை

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – மீனவர்களுக்கு சூறாவளி எச்சரிக்கை..!

தமிழகத்தில் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக சில பகுதிகளில் மழை பொலிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து உள்ளது. இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்,...

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழகத்தில் 9 மாவட்டங்களிலும், புதுச்சேரியில் சில இடங்களிலும் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இருப்பினும் அவ்வப்போது மழை பெய்வதால் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகி மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். தமிழகத்தில் அடுத்த...

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது – தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது விரைவில் வலுவடைந்து புயலாக உருமாற வாய்ப்பு...

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகள், கன்னியாகுமரி, காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக...

அம்பன், நிசார்காவை தொடர்ந்து ‘கதி’ புயல் – தமிழகத்தை தாக்குமா..?

நிசார்கா மற்றும் ஆம்பன் புயலை தொடர்ந்து அடுத்ததாக இந்தியாவை தாக்க கதி என்ற புயல் தாக்க வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கதி புயல்: தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து நாளை தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இது வேகமெடுத்து புதிய புயலாக...

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் – வானிலை மையம் அறிவிப்பு..!

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வட மேற்கு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது....

இன்று நள்ளிரவு ‘பெனம்ரா சந்திர கிரகணம்’ – எங்கிருந்து பார்க்கலாம் தெரியுமா..?

இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் ஆன பெனம்ரா சந்திர கிரகணம் இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை தெரிய உள்ளது. இந்த சந்திர கிரகணத்தின் போது சூரியன்,நிலவு மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் தெரியப்போவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சந்திர கிரகணம்: சந்திர கிரகணம் என்பது பூமி, சூரியன் மற்றும் சந்திரன்...

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் வேளையில் அடுத்த 24 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக மேற்குத் தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர்,...

கரையைக் கடந்தது நிசார்கா புயல் – மணிக்கு 110 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று..!

அரபிக்கடலில் உருவான நிசார்கா புயல் மஹாராஷ்டிரா மாநிலம் அலிபாக் என்கிற பகுதி அருகே கரையைக் கடந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நிசார்கா புயல்: தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான நிசார்கா புயல் இந்தியாவின் வடமேற்கு கடற்கரையை நோக்கி நகர்ந்தது. இது தீவிர புயலாக வலுப்பெற்று, இன்று பிற்பகல் மகாராஷ்டிரா- தெற்கு குஜராத் இடையே...

தென்மேற்குப் பருவமழை எதிரொலி – தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச்சலனத்தால் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய...
- Advertisement -

Latest News

மக்களே ரெடியா.. இனி இந்த பேருந்தில் இலவச பயணம்.. சென்னை MTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு, மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்பட்டதை நாம் அறிவோம்....
- Advertisement -