Saturday, June 29, 2024

மாநிலம்

தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பூட்டு – கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்..!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் வரும் மார்ச் 31ம் தேதி வரை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆய்வுக் கூட்டம்: கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக தமிழகத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மூன்றாவது முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில்...

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை – புதிய கட்டுப்பாடுகளுடன் மசோதா தாக்கல்..!

தமிழக அரசுப் பணிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னிரிமை வழங்குவது தொடர்பாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். என்னென்ன கட்டுப்பாடுகள்: தமிழக அரசுப்பணிகளில் தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அமைச்சர் ஜெயக்குமார் இன்று தாக்கல் செய்த மசோதாவில் இது தொடர்பாக பல்வேறு...

10, 12ம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப் பணியில் முன்னுரிமை – மசோதா இன்று தாக்கல்..?

தமிழக அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு முறையில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. மேலும் பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் இடஒதுக்கீடு முறையில் அதிகம் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிப்படிப்பு முக்கியம்..! பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில்...

KG Students லீவு இருக்கா??இல்லையா?? முதல்வர் எடப்பாடி விளக்கம்.!

மதுரை ஏர்போர்ட்டில் பத்திரிகையாளருக்கு பேட்டி அளித்த எடப்பாடி.பழனிசாமி எல்.கே.ஜி., யூ.கே.ஜி பள்ளி குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் ரஜினியின் கருத்துக்களை பற்றியும் விமர்சித்திருந்தார். ஏர்போர்ட் மதுரை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்து எல்.கே.ஜி., யூ.கே.ஜி பள்ளி விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை. விடுமுறை...

எந்த பொருட்களும் வாங்காத ரேஷன் கார்டுகளை மாற்றும் உணவுத்துறையின் அதிரடி முடிவு..!

ரேஷன் கடைகளில் எந்த பொருளும் வாங்காத ரேஷன் கார்டுகளை சர்க்கரை கார்டுகளாக மாற்ற உணவுத்துறை முடிவு எடுத்துள்ளது. இலவச திட்டம்..! தமிழகத்தில் மொத்தம் 2.06 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில் 50 ஆயிரம் கார்டுகளுக்கு மேல் ரேஷன் கடைகளில் அரிசி உட்பட எந்த பொருட்களும் வாங்குவதில்லை. தமிழக அரசு இலவச பொருட்களாக பல்வேறு பொருட்களை வழங்கி...

ஓசூரில் ரூ.635 கோடி செலவில் அமைகிறது எலக்ட்ரிக் பைக் தொழிற்சாலை..! 4300 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு..!

சட்டசபையில் அமைச்சர் எம். சி. சம்பத் அவர்கள் ஓசூரில் ரூ.635 கோடி செலவில் எலக்ட்ரிக் பைக் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார். இதனால் 4300 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கேள்வி..? பதில்..! சட்டசபையில் ஓசூர் தொகுதி எம்எல்ஏ சத்யா அவர்கள் தனது தொகுதியின் தொழில் வளர்ச்சி குறித்து எழுப்பிய கேள்விக்கு...

உதவியாளர், டிரைவர் உட்பட 3 காலிப்பணியிடங்களுக்காக கோவையில் குவிந்த 500 முதுகலை, பி.எச்டி பட்டதாரிகள்..!

கோயம்புத்தூர் தொண்டாமுத்தூரில் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் டிரைவர் வேலைக்கு நடைபெற்ற நேர்காணலில் முதுகலை, பி.எச்டி படித்தவர்கள் அதிகளவில் குவிந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. 3 பணியிடத்திற்கு 500 பேர்..! கோவை தொண்டாமுத்தூரில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள டிரைவர், கிளெர்க் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகிய 3 பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ...
00:01:13

ஆசிரியருக்கு கொரோனா லீவு லெட்டர் குடுத்த மாணவன் || Corona Chennai School Boy

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

கொரோனாவால் இந்தியாவில் முதல் பலி – கேரளாவில் இருவர் கவலைக்கிடம்..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பலரும் உயிரிழந்து வரும் நிலையில் தற்போது இந்தியாவை சேர்ந்த முதியவர் ஒருவர் நோய் தோற்று அறிகுறியுடன் கர்நாடகாவில் சிகிக்சை பெற்று வந்தார். அவர் தற்போது உயிரிழந்து உள்ளார். உயிர்கொல்லி நோயான கொரோனா ..! சீனாவின் வூஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் இப்போது உலகில் 100 நாடுகளுக்கு மேலாக பரவ...

ரிலீஸ்க்கு முன்பே 220 கோடி வசூலா..! விஜய் மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் ஐடி ரெய்டு..!

தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்ட நிலையில் அப்படத்தின் இணை தயாரிப்பாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயை தொடரும் ஐடி ரெய்டு..! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தற்போது படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்து போஸ்ட்...
- Advertisement -

Latest News

IND vs SA 2024 WC Final: இறுதிப்போட்டியில் மழை குறுக்கீடு இல்லை.. வானிலை அறிக்கை வெளியீடு!!

2024 T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நாளை (ஜூன் 29) நடக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா...
- Advertisement -