Sunday, June 16, 2024

டிப்ஸ்

பொடுகு தொல்லை இனி உங்களுக்கு இல்லை – இதோ ஈஸியான டிப்ஸ்!!

இன்று இளைய தலைமுறைக்கு இருக்கும் பெரிய கவலைகளில் முக்கியமான கவலை பொடுகு. இந்த தொல்லை காரணமாக பலரும் வருத்தம் அடைந்து வருகின்றனர். இந்த பிரச்சனையில் இருந்து எளிமையாக மீண்டு வர பல இயற்கை வழிமுறைகள் உள்ளன. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..!! தலைமுடி பிரச்சனை ஒருவர் தன்னை அழகாக உணவர்வது தங்களது தலைமுடியினை வைத்து தான்....

ஆண்கள் தாடி வளர்ப்பதால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?? ஆய்வாளர்கள் தகவல்!!

ஆண்கள் தாடி வளர்ப்பதால் பல நன்மைகள் ஏற்படும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனை ஆய்வில் மூலம் கண்டறிந்துள்ளனர். தாடி: இன்றைய காலங்களில் ஆண்கள் பெரும்பாலும் தாடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும் இன்றைய காலங்களில் தாடியை கிளீன் சேவ் செய்து திரிபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது ஆண்கள்...

தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும் உருளைக் கிழங்கு – ஈசியான டிப்ஸ் இதோ!!

இன்றைய நவீன உலகத்தில் அனைத்துமே நவீனமாக மாறி விட்டாலும்,பெண்களுக்கு தலைமுடியின் மீது உள்ள ஆர்வம் மட்டும் என்றுமே குறைவதில்லை. பெண்கள் அனைவருமே தங்கள் தலைமுடி அழகாக,அடர்த்தியாக இருக்க வேண்டும் என்று எதை செய்ய சொன்னாலும் செய்வார்கள். மேலும் இந்த ஆசையினால் அவர்கள் நிறைய கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ மற்றும் மற்ற அழகு சாதனப் பொருட்களை...

அழகான சிவந்த உதடுகளை வீட்டிலேயே பெற வேண்டுமா?? நச்சுனு 7 டிப்ஸ் இதோ!!

நமது முகத்திலேயே மிகவும் மிருதுவான பகுதி நமது உதடுகள் தான். எந்த பருவ மாற்றம் வந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது நமது உதடுகள் தான். பருவமற்றதால் வறண்டு, கருத்து போய் விடுகிறது. இதை வீட்டிலேயே எப்படி சரி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்ப்போம். 1. தேன் மற்றும் சர்க்கரை ஸ்கிரப்: பொதுவாக நமது உதட்டில் இருக்கும் இறந்த...

உங்கள் சருமத்தை அழகாக பராமரிக்க உதவும் 10 குறிப்புகள் இதோ!!!

நாம் அனைவருமே நமது சருமத்தை எப்படி அழகாக பராமரிப்பது என்பதையே கனவாக கொண்டிருக்கிறோம். ஆனால் இதற்காக நாம் கடைகளில் கிடைக்கும் பல ரசாயன பொருட்களை வாங்கி பயன்படுத்துவது என்பது நமது சருமத்தை பாழாக்கும் தவிர பராமரிக்காது. சருமத்தை பராமரிக்கும் அடிப்படை விஷயங்களான அதிக நீர் அருந்துவது, கைகளால் முகத்தை அடிக்கடி தொடாமல் இருப்பது, போதுமான அளவு...

எண்ணெய்பசை சருமமா?? வீட்டிலேயே சரி செய்ய எளிய டிப்ஸ்!!

எண்ணெய்ப்பசை உள்ளதால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் என்று கூடுதல் கவலை அளிக்கும் விஷயங்கள் வேறு சேர்ந்து கொள்ளும். எண்ணெய்ப்பசை பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று பாக்கலாம் வாங்க. எண்ணெய்ப்பசை பிரச்சனை: எண்ணெய்ப்பசை முகத்தில் குறைவாக இருப்பவர்களுக்கு விரைவிலேயே முகச்சுருக்கம் ஏற்பட்டு விடும். ஆனால் எண்ணைப்பசையுடன் இருக்கும் சருமத்தில் முகச்சுருக்கம் போன்ற பாதிப்புகள் விரைவில் வராது. காரணம் தோல்...

தலைமுடி கொட்டுவதின் தீவிரத்தை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன??? தீர்வு காண்போம் வாருங்கள்!!!

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையினால் நாம் நமது உடல்நலத்தை இழந்து கொண்டுள்ளோம். அதிலும் முக்கியமாக ஆண்கள், பெண்கள் அனைவரும் பாதிக்கப்படுவது தலைமுடி சார்ந்த பிரச்சனையினால் தான். பலரும் தங்களுக்கு என்ன பிரச்சனை என்று பார்க்காமல் அடுத்தவர் என்ன சொல்கின்றனரோ அவற்றை எல்லாம் தங்கள் தலைமுடியில் பரிசோதித்து பார்த்து விடுவார்கள். அவரவர் தலைமுடியில் என்ன பிரச்சனையோ...

குளிர்காலத்திலும் சருமத்தை மிருதுவாக வைத்திருப்பது எப்படி?? சூப்பர் டிப்ஸ் இதோ!!

வருடத்தின் மற்ற மாதங்களை விட குளிர்காலங்களில் நமது சருமத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. காரணம் குளிர்காலங்களில் நமது தோலானது வழக்கத்தை விட அதிகமாக வறண்டு விடுகிறது. தோலானது வறண்டு ஈரப்பதம் இல்லாமல் இருப்பது அதற்க்கு தேவையான சத்துக்கள் கிடைக்கவில்லை என்பதை நமக்கு அறிவுறுத்துகிறது. சருமம் மிருதுவாக, ஆரோக்கியத்துடன் பொலிவாக இருப்பதற்கு சில கொழுப்பு அமிலங்கள்...

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள் – இதோ உங்களுக்காக!!

இன்றைய தலைமுறையினர் அனைவரும் சந்தித்து வரும் பிரச்சனைகளில் இந்த தலைமுடி பிரச்சனைகள் தான் அதிகம். இதற்கு மாறி வரும் பழக்க வழக்கங்கள் தான் காரணமாக உள்ளது. இப்பொழுது இந்த முடி உதிர்வு பிரச்சனைகளை தடுக்க என்ன மாதிரியான உணவு பொருட்களை எடுத்துக்கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் காணலாம். முடி உதிர்வு அனைவருக்குமே நல்ல அடர்த்தியான, நீளமான, பட்டுப்...

குளிர்காலத்தில் முடி உதிர்வை தடுப்பது எப்படி?? வீட்டிலேயே செய்யும் எளிய முறைகள் இதோ!!

குளிர்காலம் வந்தாலே நமது தலைமுடி அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது. குளிர்காலத்துல ஏற்படுற சரும வறட்சிதான் இதற்க்கு முக்கிய காரணமா இருக்கு. குளிர்காலத்தில் நாம் சரியாக தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் நமது தோலிற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்காமல் போகிறது. இதனாலேயே தலையில் ஸ்கேல்ப் பகுதி வறண்டு முடிகொட்டுதல் மற்றும் வறட்சியினால் ஏற்படும் அரிப்பு போன்றவை ஏற்படுகிறது. ENEWZ...
- Advertisement -

Latest News

ரயில் பயணிகளே உஷார்.., இனி இதை செய்தால் அபராதம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் தங்களது எளிய பயணங்களுக்கு ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் விரைவு ரயில்களில் உள்ள முன்பதிவு பெட்டிகளில் அனுமதி இல்லாதவர்கள்...
- Advertisement -