விற்பனைக்கு வந்தது ராயல் என்பீல்ட் ஹிமாலயன் BS6 – எவ்வளவு தெரியுமா??

0
Royal Enfield Himalayan BS6 Red

பிரபலமான இரு சக்கர தயாரிப்பு நிறுவனமான ராயல் என்பீல்ட் நிறுவனம் பிஎஸ் 6 உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டு தயார் செய்த ஹிமாலயன் பைக்கின் புதிய மாடல் பல கவர்ச்சிகரமான வண்ணங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இது ராயல் என்பீல்ட் ஹிமாலயன் ரசிகர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்பீல்ட் ஹிமாலயன் பிஎஸ் 6 சிறப்பம்சங்கள்

என்ஜின் – 411 சிசி பிஎஸ் 6 (சிங்கிள் சிலிண்டர்)
பவர் – 24 பிஎச்பி பவர்
டார்க் – 32 என்எம்
டயர் – முன் மற்றும் பின் பக்கங்களில் 21 இஞ்ச் மற்றும் 17 இஞ்ச் அளவிலான டயர்கள், ஸ்விட்சபிள் ஏபிஎஸ் வசதி, ஹசார்ட் டாகிள் ஸ்விட்ச் வசதியையும் இந்த பைக் பெற்றுள்ளது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

ராயல் என்பீல்ட் ஹிமாலயன் BS6 விலை நிலவரங்கள்

ஹிமாலயன் BS6 கிரானைட் பிளாக் – ரூ. 1.81 லட்சம்
ஸ்லீட் கிரே – ரூ. 1.89 லட்சம்
கிராவல் கிரே – ரூ. 1.86 லட்சம்
லேக் ப்ளூ – ரூ. 1.91 லட்சம்
ராக் ரெட் – ரூ. 1.91 லட்சம் (அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை)

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

பிஎஸ்6 ஹிமாலயன் பைக்கிற்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன. விரைவில் இதற்கான டெலிவிரி பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

ராயல் என்பீல்ட் ரசிகர்களுக்கு ஒரு கவலையான செய்தி!!

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here