பாலிவுட்டில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – அறிமுக படத்துக்கே இவ்ளோ ஆரவாரமா??

0
பாலிவுட்டில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - அறிமுக படத்துக்கே இவ்ளோ ஆரவாரமா??
பாலிவுட்டில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - அறிமுக படத்துக்கே இவ்ளோ ஆரவாரமா??

விவாகரத்து சம்பவத்துக்கு பிறகு, திரைத்துறையில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் ஒரு இந்தி படத்தை இயக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

முரட்டுத்தனமாக இருக்கும் குண்டு தொடையை வைத்து ஓடி வரும் அஞ்சலி – கிக்கேறிய இளசுகள்!!

ஹிந்தியில் அறிமுகம்:

நடிகர் தனுஷ் உடனான விவாகரத்துக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சினிமா வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அண்மையில் இவர் இயக்கிய முஸ்தபா என்ற காதல் பட ஆல்பம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இதனை தொடர்ந்து, பயணி என்ற வீடியோ பாடலை எடுத்து முடித்தார். இந்த பாடலை வெளியிட்ட இவரது தந்தையான நடிகர் ரஜினி, தனது மகள் குறித்து பெருமிதம் தெரிவித்தார்.

பாலிவுட்டில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - அறிமுக படத்துக்கே இவ்ளோ ஆரவாரமா??
பாலிவுட்டில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – அறிமுக படத்துக்கே இவ்ளோ ஆரவாரமா??

இந்நிலையில், இவர் தற்போது இந்தி படம் ஒன்றில் இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓ ஷாதி ஷால் என்ற இந்தி படத்தை இவர் இயக்குவதன் மூலம் இவர் பாலிவுட் சினிமாவில் கால் பதிக்க உள்ளார். இதையடுத்து, ஐஸ்வர்யாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் இது குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here