ஷூட்டிங் ஸ்பாட்டில் மிக கேவலமான வேலையை செய்த ஹன்சிகா., திரைத்துறையினர் கடும் கண்டனம்!

0
ஷூட்டிங் ஸ்பாட்டில் மிக கேவலமான வேலையை செய்த ஹன்சிகா., திரைத்துறையினர் கடும் கண்டனம்!
ஷூட்டிங் ஸ்பாட்டில் மிக கேவலமான வேலையை செய்த ஹன்சிகா., திரைத்துறையினர் கடும் கண்டனம்!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா,தமிழில் மாப்பிளை படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நாயகியாக அறிமுகமான பின்னர் இவர் நடித்த எந்த படங்களும் பெரியளவில் ஹிட் ஆகவில்லை. முன்னணி ஹீரோக்களின் படங்களான புலி, சிங்கம் 2, போகன் போன்ற படங்களில் நடித்தும் ஓடாததால் இவருக்கு மார்க்கெட்டும் சரிந்தது.

பாலிவுட்டில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – அறிமுக படத்துக்கே இவ்ளோ ஆரவாரமா??

எனவே தன் உடல் எடையை குறைத்து மொத்த மார்க்கட்டையும் இழந்தார். தற்போது ஹார்ரர் படம் ஒன்றில் ஹன்சிகா கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்கின் போது ஹன்சிகாவின் செயல்கள் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. அதாவது கேமரா மேனின் உதவியாளரின் பெயர் எனக்கு பிடிக்கவில்லை எனவே அந்த ஊழியரை வெளியேற்றினால் தான் ஷூட்டிங்கில் கலந்து கொள்வேன் என கூறி ரகளை செய்துள்ளார் ஹன்சிகா.

ஷூட்டிங் ஸ்பாட்டில் மிக கேவலமான வேலையை செய்த ஹன்சிகா., திரைத்துறையினர் கடும் கண்டனம்!
ஷூட்டிங் ஸ்பாட்டில் மிக கேவலமான வேலையை செய்த ஹன்சிகா., திரைத்துறையினர் கடும் கண்டனம்!

பின்னர் இயக்குனர் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. ஏற்கனவே மார்க்கெட் போன ஹன்சிகாவின் பெயர் தற்போது இந்த சம்பவத்தால் மேலும் டேமேஜ் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here