Friday, May 3, 2024

வெள்ள நிவாரண உதவியாக ரூபாய் 1 கோடி வழங்கிய நடிகர் அக்ஷய் குமார் – நன்றி தெரிவித்து முதல்வர் ட்வீட்!!

Must Read

அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ரூபாய் 1 கோடியை நிவாரண உதவியாக வழங்கி உள்ளார்.

அஸ்ஸாமில் வெள்ளம்:

கடந்த சில மாதங்களுக்கு முன் பருவநிலை மற்றம் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் வந்தது. மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் தற்போது உள்ள நிலவரப்படி 22 மாவட்டங்களை சேர்ந்த 113 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு காரணமாக 26 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் கனமழை அதிகமாக இல்லை என்றாலும் இந்த வெள்ளப்பெருக்கால் 6000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தின் அரசு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் நிம்மதி!!

assam flood 2020
assam flood 2020

அசாம் மாநிலத்தில் உள்ள துப்ரி, சோனித்பூர் மற்றும் ஜோர்ஹாட் மாவட்டங்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

assam flood crisis
assam flood crisis

நடிகர் அளித்த நிவாரண உதவி :

இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ரூபாய் 1 கோடியை நிவாரண உதவியாக வழங்கி உள்ளார். இதற்கு அந்த மாநிலத்தில் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

அவர் கூறிருந்தாவது” அக்ஷய் குமார் அவர்களே உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இது போன்ற கஷ்ட காலங்களில் எங்களுக்கு நீங்கள் பெரிதும் உதவி இருக்கிறீர்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டும் இதே போன்று வெள்ள நிவாரண உதவியாக அக்ஷய் குமார் ரூபாய் 2 கோடி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -