பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்யணுமா? இந்த இணையதளம் தான்? வெளியான முக்கிய தகவல்!!!

0
பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்யணுமா? இந்த இணையதளம் தான்? வெளியான முக்கிய தகவல்!!!

இன்றைய காலகட்டத்தில் ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட பல்வேறு அரசு ஆவணங்களை, பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல வருடங்களாக பிறப்பு சான்றிதழில் பெயர் திருத்தம் செய்யாமல் இருப்பவர்கள், ஆன்லைன் மூலம் 750 ரூபாய் கட்டணம் செலுத்தி பெயரை மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.அதன்படி www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பிறப்பு சான்றிதழில் பெயர் மற்றும் மதமாற்றத்திற்கு பணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு 044-28544414, 28520038, 28520039, 28520040 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழக குடும்ப தலைவிகளே., உரிமைத் தொகை ரூ,1,500ஆக உயரும்? பாஜக அண்ணாமலை வாக்குறுதி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here