நாலு வார்த்த பேசுறதுக்கு 350 கோடி சம்பளமா?? – பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஊதியத்தை கேட்டு அதிர்ந்த மக்கள்!!

0

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எவ்வாறு பெயரும் புகழும் இருக்கிறதோ அதை விட பன்மடங்கு பெயர் மற்றும் புகழை கொண்டது ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி. பிக் பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியை பிரபல நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

 

ஹிந்தியில் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பால் தற்போது வரை 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து விட்டது. தற்போது அடுத்த மாதம் 15வது சீசன் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட உள்ள 14 வாரங்களுக்கு சல்மான் கானுக்கு 350 கோடி ரூபாய் சம்பளமாக தரப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சல்மான் கானுக்கு ஒரு வாரத்திற்கு 25 கோடி ரூபாய் என்ற கணக்கில் 14 வாரங்களுக்கு 350 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி பிக் பாஸ் ரசிகர்களின் வாயை பிளக்க வைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here